2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

Kogilavani   / 2016 மே 20 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள பாடசாலைகள் அனைத்தும், இன்றைய தினம் (20) மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சில், நேற்று வியாழ்க்கிழமை (19) இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், 'நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமான ஏற்பட்டுள்ள அனர்த்தங்களைக் கருத்திற்கொண்டே, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கத் தீர்மானித்துள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X