2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த இந்தியாவிடம் கோரிக்கை

George   / 2016 மே 13 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைபொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்த இந்தியாவின் உதவி நாடப்பட்டுள்ளாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் இந்திய இராஜதந்திரி ஒருவருடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில்  யாழ். மீனவர் சங்க தலைவர்கள்  இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X