Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 15 , பி.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெறுப்புப் பேச்சுக்கெதிராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டத்துக்கெதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொள்ளவுள்ளதாக, பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
இதன்மூலம், இச்சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் சமூக அமைப்புகள் ஆகியவற்றோடு, பொதுபல சேனாவும் இணைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .