2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

புதிய தேர்தல் முறை விவகாரம்: விரைவில் தீர்மானம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X