2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பெந்தோட்டை கடலில் நீராடியவர் பலி

Gavitha   / 2015 நவம்பர் 16 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெந்தோட்டை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த 75 வயதுடைய ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பிரஜையொருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பெந்தோட்டையில் அமைந்துள்ள ஒரு விடுமுறை விடுதியொன்றில் தங்கியிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்போது உயிரிழந்தவரினுடைய சடலம், நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .