Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மே 18 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஹெலியகொடயிலிருந்து தெஹிஓவிட்ட வரையிலான பனாவல வீதி, மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது.
எஹெலியகொடயிலிருந்து 4 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கெஹெல்வராவ பிரதேசத்தின் யக்கா வங்குவ (பேய் வளைவு), பாரிய மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதியை வழமைக்கு கொண்டுவர, இராணுவத்தின் பொறியியல் பிரிவுப் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago