2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பிரித்தானிய உயரதிகாரிகள் இருவர் இலங்கைக்கு விஜயம்

George   / 2016 ஜூன் 06 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படும் நோக்குடன் பிரித்தானிய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இருவர் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு வந்துள்ளனர்.

இவர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடுவர் என இலங்கைக்கான பிரித்தானி உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதைத்தவிர, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படும் பேச்சுவார்த்தைகளில் இவர்கள் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .