Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 டிசெம்பர் 17 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
1. தலங்கம பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜீ.ஜீ.சீ.ஜானக குமார, சிலாபம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
2. பொல்கஹவெல்ல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் எப்.எம்.என்.என்.ஹேரத் தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
3. கிண்ணியா பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் எப்.ஏ.பீ. ரணசிங்க பொல்கஹவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
4. கொழும்பு தெற்கு பிரதான பொலிஸ் பரிசோதகர் எப்.எம்.பீ.விஜயசிறி கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
5. மாவனெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பிரதீப் குமார பண்டாரவளை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
6. பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.டி.டி.நிலங்க மாவனெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago