2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

போலி வைத்தியர் கைது

Menaka Mookandi   / 2016 மே 13 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் என்று கூறி, நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இலட்சக்கணக்கான பணத்தை மோசடி தெரிவித்த நபர் ஒருவர், கட்டுநாயக்கா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திவுலபிட்டிய, பலகல்லையைச் சேர்ந்த மேற்படி நபர், இரு பெயர்களில் தோன்றியிருந்தே, மேற்கண்டவாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையைப் போன்றே, நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சேவையாற்றி வருவதாகக் கூறியே, மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X