2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பொலிஸ் ஜீப் மீது தாக்குதல்: மாமா, மருமகள் கைது

Kanagaraj   / 2015 நவம்பர் 28 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் ஜீப் வண்டியின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் மாமாவையும் மருமகளையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தே பொலிஸ் ஜீப் வண்டியின் மீது வெள்ளிக்கிழமை இரவு இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயாரிப்பதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்கு சென்றிருந்த போதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதiனால் பொலிஸ் ஜீப் வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸார் சிலரும் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X