2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம்

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை பஸ் டிப்போ ஊழியர் மீது பிரதேச அரசியல்வாதியொருவர் தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைபாடு செய்தும் அது தொடர்பில் நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருந்த பொலிஸ் பரிசோதகர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இரவு நேரக் கடைமையில் இருந்த பொலிஸ் அதிகாரியே இவ்வாறு  பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X