2025 மே 21, புதன்கிழமை

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • Mustafa Wednesday, 02 December 2015 09:48 AM

    Every action has a reaction

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X