2025 ஜூலை 16, புதன்கிழமை

பகடிவதை காரணமாக 14 மாணவர்கள் உயிரிழப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகடிவதைக் காரணமாக இதுவரை 2000 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளதாக, உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் பாலியல் கொடுமைகள், வன்முறைகள்  காரணமாக 14 மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கல்வி அமைச்சர் ரிச்சட் பத்திரன 1998 ஆம் ஆண்டு கொண்டு வந்த பகடிவதை சட்டத்தின் கீழ் 46 மாணவர்கள் இதுவரை சிறைத் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X