2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பசில் கைது : மாத்தறைக்கு அழைத்து செல்லப்படுகின்றார்

Thipaan   / 2016 மே 12 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை காணி விவகாரம் தொடர்பில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு தற்போது அழைத்துசெல்லப்படுகின்றார். தென் அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாகவே அவர், அழைத்துசெல்லப்படுகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X