Editorial / 2017 நவம்பர் 24 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் மார்ச் மற்றும் மே மாதங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
மார்ச் மாதம் 9, 16, 23ஆம் திகதிகளிலும் மே மாதம் 7, 16, 22 ஆகிய திகதிகளிலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என, மேல்நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ, நேற்று (23) அறிவித்தார்.
தொம்பே, மல்வான பிரதேசத்தில் அமைந்துள்ள 16 ஏக்கர் காணியொன்றைக் கொள்வனவு செய்து, அங்கு அதிசொகுசு விடொன்றை நிர்மாணிப்பதற்காக, 80 இலட்சம் ரூபாய் அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தினார்கள் என்றே, மேற்படி இருவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago