2025 ஜூன் 16, திங்கட்கிழமை

பச்சை எங்களுடையது; மஹிந்தவிடம் அகில முறைப்பாடு

Editorial   / 2020 ஜூலை 08 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சஜித் அணி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (08) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குரிய பச்சை நிறத்தை ஐக்கிய மக்கள் சக்தி பயன்படுத்துவதாக அதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம், இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .