Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 06 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற 12 பேர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விசேட விமானத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெண் ஒருவரும் இரண்டு சிறுவர்களும் 9 ஆண்களும் அடங்குகின்றனர்.
பெண் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கணவரும் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்கெனவே சென்று திருப்பி அனுப்பிய நிலையில் அவர்கள் மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago