Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 நவம்பர் 25 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், வைத்தியத்துறைக்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள சில விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடாளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
கொழும்பில், இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அச்சங்கத்தின் ஊடக பேச்சாளர்கள் சமந்த ஆனந்த, இவ் அறிவித்தலை விடுத்துள்ளார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago