2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

’பண்டிகைக் காலப்பகுதியில் பாதுகாப்பு உறுதி’

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் காலப்பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை டென்ஸில் கொப்பேகடுவ வீதியில் இரு மருங்கிலும் அலரி மரக்கன்றுகளை நடும் நிகழ்வின் போது அவர் இன்று (23) இதனைக் கூறியுள்ளார்.

முப்படை மற்றும் பொலிஸார் இதற்கு தேவையான நவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன்,  இது தொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி, பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது தமக்கு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .