2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பதவிக்காலம் நீடிக்கப்பட்ட 23 மன்றங்களின் விவரம்

Gavitha   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று 31ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற உள்ளூராட்சி மன்றங்கள் 23 இன், பதவிக்காலம், 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நேற்று 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 கொழும்பு மாநகர சபை
2 தெஹிவளை - கல்கிஸை மாநகர சபை
3 ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை
4 கொலன்னாவை மாநகர சபை
5 கொடிகாவத்த - முல்லேரியா பிரதேச சபை
6 கம்பஹா மாநகர சபை
7 நீர்கொழும்பு மாநகர சபை
8 குருநாகல் மாநகர சபை
9 கண்டி மாநகர சபை
10 குண்டசாலை பிரதேச சபை
11 கடவத்சத்தர பிரதேச சபை
12 கஹவடகோரளை பிரதேச சபை
13 மாத்தளை மாநகர சபை
14 நுவரேலிய மாநகர சபை
15 பதுளை மாநகர சபை
16 காலி மாநகர சபை
17 மாத்தறை மாநகர சபை
18 ஹம்பாந்தோட்டை மாநகர சபை
19 ஹம்பாந்தோட்டை பிரதேச சபை
20 சூரியவௌ பிரதேச சபை
21 இரத்தினபுரி மாநகர சபை
22 அநுராதபுர மாநகர சபை
23 கல்முனை மாநகர சபை

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X