2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பரிந்துரை அறிக்கை ஆணைக்குழுவிடம் கையளிப்பு

George   / 2016 ஜூன் 05 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் அதிகாரிகளின் பதவியுயர்வு தொடர்பில் ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழு, தனது அறிக்கையை பொலிஸ் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.

'குறித்த அறிக்கையின் ஊடாக, உப பொலிஸ் பரிசோதகர் முதல், அதற்கு குறைந்த பதவி நிலைகளையுடைய பொலிஸாரின் பதவியுயர்வு தொடர்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன' என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்துள்ளார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .