2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

“பொருட்களின் விலையை அதிகரித்தால் முறைப்பாடு செய்க”

S.Renuka   / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சீரற்ற வானிலையை தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தும் வர்த்தகர்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள் மூலம் முறைப்பாடளிக்குமாறு  நுகர்வோர் விவகார அதிகார சபை வலியுறுத்தியுள்ளது. 

அதனை மீறும்  வர்த்தகர்கள்  மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை  எச்சரித்துள்ளது.

பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் முறைப்பாடளிக்கலாம்.

* மத்திய: 0771088918

மேற்கு: 0770106603

வடமேற்கு: 0771088902

சபரகமுவ: 0771088912

உவா: 0771088896

தெற்கு: 0771088915

வடக்கு: 0771088910

வடக்கு: 0771088801

கிழக்கு: 0770110096


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X