Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களினூடாக அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தபால் ஊடாக அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
29 Apr 2024
29 Apr 2024
29 Apr 2024