2026 மார்ச் 23, திங்கட்கிழமை

“பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும்”

Janu   / 2026 மார்ச் 23 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருந்து கட்டண சூத்திரத்தின்படி டீசல் விலை அதிகரிப்பை ஒப்பிடுகையில், பேருந்து கட்டணங்கள் 10 சதவீதத்திற்கும் அதிக வீதத்தால் அதிகரிக்கும் எனவும், திருத்தப்பட்ட பேருந்து கட்டண முன்மொழிவு அங்கீகாரத்திற்காக திங்கட்கிழமை (23) அன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா ஞாயிற்றுக்கிழமை (22) மாலை தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .