2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பிரியாணிக்கு விந்தணு தானம்: பிச்சைக்காரர்களை வைத்து நடந்த அவலம்!

Freelancer   / 2025 ஜூலை 31 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஸ்ருதி கருத்தரித்தல் மைய முறைகேடு வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள்  வெளியாகியுள்ளன,

ரோட்டில் பிச்சை எடுப்பவர்களிடம் மது, பிரியாணி ஆசைக்காட்டி அவர்களிடமிருந்து விந்தணு பெற்றுள்ளனர். 

பெண்களிடம் கருமுட்டை தானத்திற்கு 25,000 ரூபா அளித்தும், ஆண்களிடம் விந்தணு தானத்திற்கு 4,000 ரூபா வரை வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும், இந்த கருத்தரித்தல் மையம் 2016 ஆம் ஆண்டு முதல் உரிமம் இன்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .