2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பரிந்துரை இன்றி மருந்துகளை விநியோகிக்க தடை

Editorial   / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியர்களின் பரிந்துரை இன்றி, எந்தவொரு மருந்தையும் விநியோகிக்க வேண்டாம் என, நாட்டிலுள்ள சகல மருந்தகங்களுக்கும் அறிவித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நோய் அறிகுறிகளைக் கூறி மருந்துகளை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டுக்கு இடமளிக்க வேண்டாமென, மருந்தக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, வைத்தியர் பரிந்துரை செய்த பற்றுச்சீட்டுகளுக்கு மாத்திரம் மருந்துகளை விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .