2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘பரிந்துரை கிடைத்தால் ஜனாதிபதி தீர்மானிப்பார்’

ஆர்.மகேஸ்வரி   / 2019 ஜனவரி 23 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றத்தை அவமதித்தாரென்ற குற்றத்துக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, எதிர்வரும் தேசிய தினத்தன்று (04) விடுதலை செய்வதற்கான பரிந்துரைகள் ஜனாதிபதிக்குக் கிடைத்தால், அவரை பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

தேசிய தினம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து விளக்கும் ஊடகச் சந்திப்பொன்று, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (23) இடம்பெற்ற போ​தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .