2026 மே 01, வெள்ளிக்கிழமை

பரீட்சைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு

S. Shivany   / 2021 மார்ச் 14 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்த தீர்மானித்திருந்த, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரிட்சை என்பன திட்டமிட்டவாறு,   எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறாதென,  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித  தெரிவித்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .