2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரம்: விசாரணை CIDயிடம் ஒப்படைப்பு

George   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிளில் பயணித்த பல்கலைக்கழக மாணவர்கள்  இருவர், இம்புல்கொட பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைகளத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் தீர்மானித்துள்ளார்.

2012ஆம் ஆண்டு 9 மாதம் 27ஆம் திகதி  இடம்பெற்ற இந்த விபத்தில் ஜனாக்க பண்டார ஏக்கநாயக்க ( களனி பல்கலைக்கழகம்) சிசத பிரியங்கர ( ருஹுணு பல்கலைக்கழகம்) ஆகிய இருவரே உயிரிழந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X