2025 மே 09, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழக நுழைவுத் திகதி அறிவிப்பு

Simrith   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022-2023 ஆண்டுகளுக்கான பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலவகாசத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, விண்ணப்பதாரர்கள் 20222/2023 க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான விண்ணப்பங்களை ஒக்டோபர் 5 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X