2025 ஜூலை 31, வியாழக்கிழமை

புலிகளின் ஆயுதங்களை வாடகைக்கு விட்ட மூவர் சிக்கினர்

Editorial   / 2025 ஜூலை 30 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

போரின் போது சேகரிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை மறைத்து, தெற்கில் உள்ள பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு வாடகைக்கு கொடுடுத்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் வவுனியா, நேரிகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களையும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் 03 மாத காலத்திற்கு தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார். சந்தேக நபர்களான காரியக் பெரமல் ரமேஷ், அந்தோணி பெர்னாண்டோ விக்ரம மற்றும் முகமது ராசிக் ஆகியோரையே தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .