Editorial / 2021 ஜூலை 05 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பலகைகளை துண்டு, துண்டுகளாக வெட்டி, அதில், மிக நீளமான ஆணிகளை தலைகீழாக அடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கருவலகஸ்வெவ பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
தனது, பப்பாசி பயிர்செய்கையை துவசம் செய்யும் யானையை கொன்றொழிக்கும் வகையிலேயே இவ்வாறு ஆணிகளை அந்நபர் அடித்துள்ளார்.
கருவலகஸ்வெவ 17ஆம் மைல்கல் பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரின் காணியில் காவற்கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நபரே இவ்வாறு ஆணிகளை அடித்துள்ளார் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

44 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago