2025 ஜூலை 05, சனிக்கிழமை

பலவீனமான தொகுதி அமைப்பாளர்களை நீக்க நடவடிக்கை

Editorial   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலவீனமான தொகுதி அமைப்பாளர்களை பதவி நீக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது அதிகாரங்கள் கைமாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .