2025 ஜூலை 05, சனிக்கிழமை

பல்கலைக்கழகத்தின் 4 பீடங்களுக்குப் பூட்டு

Editorial   / 2018 டிசெம்பர் 30 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் உள்ள நான்கு பீடங்களை மூடுவதற்கு, பல்கலைக்கழ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தின் கட்டடமொன்றின் உள்ளே, மாணவர் குழுவொன்று, கடந்த 27ஆம் திகதி முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதனால், பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களை மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .