Freelancer / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சிங்கள இசை வரலாற்றில் 'இசைக்குயில்' என்று போற்றப்படும் லதா வல்பொல தமது 91 ஆவது வயதில் நேற்று (27) காலமானார்.
இவர் சுமார் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக சிங்களத் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு சிரேஷ்ட பின்னணிப் பாடகி ஆவார்.
1934 ஆம் ஆண்டு பிறந்த இவர், தேவாலய இசைக் குழுக்களில் தனது இசைப் பயணத்தை ஆரம்பித்து, பின்னர் வானொலி மற்றும் திரைத்துறையில் தனி இடத்தைப் பிடித்தார். (a)
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago