2025 மே 02, வெள்ளிக்கிழமை

பவுசரை கொளுத்த முயன்றனர்: அரசாங்கம் பதில்; எதிரணி கோஷம்

Editorial   / 2022 ஏப்ரல் 20 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரம்புக்கனையில் 33 ஆயிரம் லீற்றர் எரிபொருள் இருந்த பவுசரை கொளுத்த முயன்றனர். அதனால்தான், பொலிஸார் ஆகக் குறைந்த பலத்தை பயன்படுத்தினர் என்று தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவ்வாறு கொளுத்தியிருந்தால், ரம்புக்கனை இன்றில்லை என்றார்.

ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிகொண்டிருக்கின்றனார். இதன்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த பதிலை ஏற்றுக்கொள்ளாத ஐக்கிய மக்கள் சக்தியினர், கடுமையான கோஷங்களை எழுப்பி, எதிர்ப்பை வெளியிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .