Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மே 09 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வற் வரி அதிகரிப்பு காரணமாக, பஸ் கட்டணங்கள் 25 சதவீதத்தினால் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கட்டண அதிகரிப்பின் பிரகாரம், ஆகக் குறைந்த கட்டணமான 8 ரூபாய் கட்டணம், 10 ரூபாயாக அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் பஸ் துறையைப் பாதுகாக்கும் பொருட்டே, இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளவேண்டி உள்ளதாகவும் அச்சங்கம் மேலும் கூறியது.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago