Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 06 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணிகளின் வசதி கருதி உருவாக்கப்பட்டுள்ள அலைபேசி செயலி, நாளை (07) உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக MY BUS lk என்ற பெயரில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வடிவமைத்துள்ளது.
இதன் மூலம் பஸ்கள் பயணிக்கும் நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள முடியுமென, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago