2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

பஸ்ஸூடன் கிளிநொச்சிக்கு செல்லும் சஜித்

Nirosh   / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ நாளை (20) கிளிநொச்சிக்கு விஜயம் செய்ய உள்ளார். 

அவரது எண்ணக்கருவில் உருவான பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக மாணவர்களுடைய கல்வி செயல்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பஸ் ஒன்றை எதி்ர்க்கட்சித் தலைவர் அன்பளிப்புச் செய்ய உள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X