S. Shivany / 2021 ஜனவரி 10 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை(11) ஆரம்பமாகவுள்ள நிலையில் மலையகத்தின் அனைத்து பாடசாலைகளிலும் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026