2026 மே 06, புதன்கிழமை

பாடசாலைகளைத் திறப்பது குறித்து ஞாயிறன்று தீர்மானம்

J.A. George   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 03ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் முறைமை குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் 
கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ்  இதனைக் கூறியுள்ளார்.

அதேநேரம், மே 10ஆம் திகதி முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .