2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

பாடசாலைகள் குறித்து புதிய அறிவிப்பு

S. Shivany   / 2021 ஜனவரி 04 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தின் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த, ஏனைய பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளில், தரம் 11 வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மாத்திரம் மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இம்மாதம் 25 ஆம் திகதி தரம் 11 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை  மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .