2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பாதிப்புள்ள சிறாருக்கு நாளை முதல் தடுப்பூசி

Freelancer   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 முதல் 19 வயதிற்குட்பட்ட நாட்பட்ட நோய்கள் மற்றும் அறிவாற்றல் குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்கு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள்  வைத்தியசாலையில் நாளை (24) தடுப்பூசி வழங்கப்படும் என்று குழந்தைகள் நல வைத்தியர் டொக்டர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பரிந்துரைகளின்படி, இந்த சிறுவர்களுக்கு  ஃபைசர் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X