2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பாதீட்டு ​முன்மொழிவை அனுப்புக

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கான முன்மொழிவுகளை, பெப்ரவரி 11ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு, நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தள்ளார்

பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், 2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவுகளை bdgtproShmo.treasury.gov.lk எனும் மின்னஞ்சல் மூலம் அல்லது தபால் மூலம், பணிப்பாளர் நாயகம், வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம், செயலகம், நிதி மற்றும் ஊடக அமைச்சு, கொழும்பு 01 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வலுவான பொருளாதாரம் மற்றும் வளமான நாடு எனும் தொனிப்பொருல் என்ற தலைப்பில், பாதீடு தயாரிக்கப்பட்டு எதிர்வரும் மார்ச் 05ஆம் திகதி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .