2026 மே 14, வியாழக்கிழமை

dd

‘பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு தான் அழைக்கப்படவில்லை’

Editorial   / 2019 ஜூலை 25 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்கு முன்னர், பாதுகாப்பு சபை கூட்டத்துக்கு வருமாறு, தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி பிரதி பொலிஸ்மா அதிபர், லத்தீப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாக்குதலுக்குப் பின்னர், ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்துக்​கொள்ளுமாறு, தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இன்று முன்னிலையான லத்தீப்

, இவ்வாறு தமது சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .