Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 23 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசிக குமார
தாக்குதலுக்கு இலக்கான, களுத்துறை மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் பாலித தெவரப்பெரும, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (23) அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக, வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
மத்துகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர் வேலைத்திட்டத்தை, நேற்று (22) பார்வையிடச் சென்றிருந்தபோது, அங்கு இருதரப்புக்கிடையில் இடம்பெற்ற கருத்து வேறுபாட்டால் மோதல் ஏற்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
36 minute ago
1 hours ago