2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பால்மா தொடர்பில் வெளிநாட்டில் பரிசோதனை

Editorial   / 2019 மார்ச் 06 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள பால்மாக்களின் தரம் தொடர்பில், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிதியை பயன்படுத்தி, வெளிநாட்டில் பரிசோதனை மேற்கொள்ளப்படுமென, பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன நாடாளுமன்றத்தில் இன்று (06) தெரிவித்துள்ளார்.

பால்மாக்களின் தரம் தொடர்பில், நுகர்வோர் அதிகார சபைக்கு பல்​வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .