2025 ஜூலை 05, சனிக்கிழமை

பால்மா விலை அதிகரிக்கும்?

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படாவிடின், எதிர்வரும் காலங்களில் பால்மா இறக்குமதியை நிறுத்த நேரிடுமென்று, பால்மா இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பால்மா இறக்குமதிகளின் போது, தற்பொழுது 30 தொடக்கம் 40 சதவீம் நட்டம் ஏற்படுவதாகவும், உலக சந்தையில் பால்மா மெற்றிக் தொன்னொன்றின் விலை 3,350 என்றும், இன்னும் சில நாள்களில் அப்பெறுமதி 3,500 ஐ அண்மித்துவிடுமென்றும் தெரிவித்துள்ளனர்.

பால்மா கிலோகிராம் ஒன்றுக்கு 170 ரூபாய் வரி செலுத்தப்படுவதாகவும், இலங்கையில் பால்மாவின் வரியை நூற்றுக்கு 40 சதவீதமாக குறைத்துள்ளதாகவும், பால்மா இறக்குமதியாளர் சங்கத்தமின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .