2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பால்மா விலையில் மாற்றம்

Simrith   / 2024 மார்ச் 24 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுகர்வோர் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையில் கணிசமான அளவு குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்தார். 

இதன்படி, ஒரு கிலோ கிராம் எடையுள்ள பால்மா பக்கெட்டுக்கு 150 ரூபாய் குறையவுள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார். 

மேலும், 400 கிராம் பக்கெட்டுகளுக்கு ரூ. 60 வீதம் விலை குறையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X