2026 மே 09, சனிக்கிழமை

பின்வரிசை எம்.பிக்களின் கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவு

Editorial   / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு இன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நிறைவுக்கு வந்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் மீண்டும் ஒன்றுகூடி இந்த விடயம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .